``யக்ஞ ஸ்ரீ கயிலை ஞானகுரு"
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்66வது ஜெயந்தி மஹோத்ஸவம்
Danvantri Peedam - Universal Peedam
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, August 23, 2025
Sunday, August 10, 2025
வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’
டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
ஏகாதசி முதல் ஏகாதசி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம்
நாள்: 5.08.2025, செவ்வாய்கிழமை முதல் 3.09.2025 புதன்கிழமை வரை
நேரம்: காலை 8.00 மணிக்குள் நடைபெறுகிறது.
Sunday, June 29, 2025
Sunday, June 22, 2025
நவ சண்டி யாகத்துடன் நவாவர்ண பூஜை 24.06.2025 செவ்வாய்க்கிழமை முதல் 25.06.2025 புதன்கிழமை வரை
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவ சண்டி யாகத்துடன் நவாவர்ண பூஜை ஆனி அமாவாசையை முன்னிட்டு வருகிற 24.06.2025 செவ்வாய்க்கிழமை முதல் 25.06.2025 புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.
Subscribe to:
Comments (Atom)







